By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
அரியலூர்குற்றம்மாவட்டம்

வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு

Last updated: June 27, 2024 9:29 am
June 27, 2024
91 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்: 25 

 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

செந்துறை அடுத்த சிறுகடம்பூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் மகன் தமிழரசன்(60). ஓய்வுப் பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், நெஞ்சுவலி காரணமாக தனது வீட்டை பூட்டி வீட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழரசன் வீட்டுக்குச் சென்ற அவரது சித்தி புவனேஸ்வரி, மின்விளக்கை எறியவிட்டுட்டு வீட்டை பூட்டிச் சென்றார். பின்னர் அவர் இரவு 10.45 மணிக்கு விளக்கை அணைக்கச் சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள், ரூ.30,000 ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
தென்பாற்க் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பிவ் முன்னாள் மாணவர் ராஜா எம்எல் ஏ

May 27, 2024
97 Views
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account