By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்

Last updated: August 5, 2024 2:49 pm
August 5, 2024
194 Views
Share
SHARE

ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்

 

ஈரோடு, ஆக. 4

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் 2 ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது .இதன் தொடக்க விழாவுக்கு  ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் மனிஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத் கலந்து கொண்டு புத்தக அரங்கை திறந்து வைத்தார். உலகத்தமிழர் படைப்பு அரங்கத்தை முன்னாள் மத்திய மந்திரி ஈ வி கே எஸ். இளங்கோவன் எம் எல் ஏ திறந்து வைத்தார். முதல் விற்பனையை தேசிய நல விழிப்புணர்வு தலைவர் எஸ் கே எம் மயிலானந்தன் தொடங்கி வைத்தார் .

விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், முன்னாள் எம் எல் ஏ  ஆர். எம் .பழனிச்சாமி அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம், சஞ்சய் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.

முன்னதாக ஈரோட்டில் உள்ள அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் மங்கல இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமத்தில் பேரூர் தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் அறுசுவை அசைவ உணவு
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
விஜய் முதல்வராக இழுபறி நீடித்ததால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம்

December 23, 2024
73 Views
தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி
பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
அ தி மு க சார்பில் மனித சங்கிலி போராட்டம்
தெரு நாய் கடித்து மூன்று வயது குழந்தை படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account