By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்
தருமபுரி

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்

Last updated: June 2, 2025 8:46 pm
June 2, 2025
49 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றி கழக பேரூராட்சி சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா பாப்பாரப்பட்டி பேரூராட்சி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் கள் தாபா. சிவா, விஜயகாந்த், டாக்டர் ஜானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கினார்கள். இந்த விழாவில் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, விவசாய அணி மணி, சுற்றுச்சூழல் அணி செந்தில்குமார், தொண்டர் அணி சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ், விமல், அதியமான், தருமபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ், பாப்பாரப்பட்டி பேரூராட்சி நகர பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் தனுஷ் குமார், ரவி, பொன்ராஜ், சக்திவேல், சந்தோஷ் மற்றும் மாவட்ட, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடில் பிரதமர் மோடி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி
தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

February 27, 2025
136 Views
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
சர்வதேச அறிவியல் மாநாடுகளில் ஈரோடு கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாதனை
கெங்கை அம்மன் ஆலயத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account