தருமபுரி மாவட்டம்,பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜக வினர் திமுக அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்ததை கண்டித்தும் மற்றும் அண்ணாமலை கைதை கண்டித்தும் நகர தலைவர் அர்.கே.கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர் மறியல் ஈடுபட்டனர்.