By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
தேனிமாவட்டம்

ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு

Last updated: July 8, 2024 11:18 am
July 8, 2024
121 Views
Share
SHARE

கம்பம்.

 

 சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகள் சிறந்த ஆசான்களுக்கான சிறந்த ஆசான் விருது வழங்கும் விழா சென்னை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பபயிற்சியாளர்கள்,ஆசான்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை ஆசான் செந்தில் ராம்குமார் அவர்களுக்கு சிறந்த களரி ஆச்சாரியார் விருதுனை ஆளுநர் ஆர். என். ரவி நேரில் வழங்கினார். உடன் பல்வேறு மாவட்ட ஆசான்கள்,பயிற்சியாளர்கள்,பெற்றோர்கள் மாணாக்கர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். களரி ஆச்சாரியார் விருது பெற்று ஊர் திரும்பிய ராணாஸ் செந்தில் ராம்குமாருக்கு பெற்றோர்களும் மாணாக்கர்களும் கம்பத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிலம்ப ஆசான்களுக்கும்,பயிற்சியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
கோவையில் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை

September 9, 2024
89 Views
கைம்பெண்கள் இயக்கம் சார்பில்மகளிர் தினவிழா
மடத்துக்குளம்அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 32 -ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை,மதுரை எஸ்.பி அலுவலகத்தில் உயிர்காக்கும் AED கருவியை பொருத்தியது
சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account