By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்
கனஂனியாகுமரிமாவட்டம்

அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்

Last updated: August 14, 2024 3:14 pm
August 14, 2024
79 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஆக 13

 

குமரி மாவட்டம் பொட்டல் குளத்தைச் சேர்ந்த முனைவர் பெ.இராசமார்த்தாண்டன் எழுதிய “அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008” எனும் நூல் வெளியீட்டு விழா சுவாமி தோப்பு வடக்கு வாசல் அய்யா வைகுண்டர் தவப்பதியில் வைத்து நடைபெற்றது. 

 

விழாவிற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏகாம்பரம் தலைமை தாங்கினார். பொறிஞர் இரா. வினோமார்த்தாண்டன் வரவேற்றார். சென்னை அய்யா வைகுண்டர் திருப்பதி செயலாளர் பொறிஞர் ஆ.கிருஷ்ணமணி அறிமுக உரையாற்றினார். 

 

சாமிதோப்பு பதி நிர்வாகி பூஜிதகுரு அ.சுவாமி நூலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்

வை.அனந்தகிருஷ்ணன் நூலை பெற்று வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சிவமாலையா, டாக்டர் எஸ்.எம்.குமார், உழவர் பெருமன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம், வழக்குரைஞர் எஸ்.பி. அசோகன், சாமிதோப்பு பதி தர்மகர்த்தா பூஜிதகுரு இராஜசேகரன், மார்த்தாண்டம் துறை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துநாடார், வங்கி வர்த்தக ஆய்வு பிரிவு மேலாளர் ஹரிஷ் குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

 

முன்னாள் அரசினர் மருத்துவக் கல்லூரி டீன் இராதாகிருஷ்ணன் நூலின் மதிப்புரை வழங்கினார். பொற்கிழி கவிஞர் நீல மதுமயன் நூல் ஆய்வு உரை வழங்கினார். நூலாசிரியர் முனைவர் பெ.இராச மார்த்தாண்டன் ஏற்புரை வழங்கினார். நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரகம் செயல் அலுவலர் (நிர்வாகம்) பெ.ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின்
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
அதிமுக பேரூர் கழகம் சார்பில்பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்

October 15, 2025
63 Views
கமுதிஅருகே உள்ள குடமுருட்டி ஐயப்பசுவாமி கோவில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் 35-ம் ஆண்டு குருபூஜை விழாவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு
சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account