By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

Last updated: February 14, 2025 9:21 am
February 14, 2025
84 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 13 

      கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜரின் கல்வெட்டை உடைக்கப்பட்ட மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

        கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டில் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை விஷமிகள் சேதப்படுத்தியமைக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

      அதே நேரத்தில் காமராஜரின் அறிவாற்றல் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா மக்களின் விவசாயத்திற்கும், அதே வேளையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் மாத்தூர் தொட்டில் பாலம் 1204 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது.

      காமராஜரின் முயற்சியால்  1969 ஆம் ஆண்டு மாத்தூர் தொட்டில் பாலம் திறக்கப் படுகிற நேரத்தில், அன்றைய நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் காமராஜர். அதன் பிறகு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி யாக தேர்வு செய்யப் பட்டார். இடைத்தேர்தலில் அப்போதே 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்கிற பெருமையும் காமராஜருக்கு உண்டு. மாத்தூர் தொட்டில் பாலத்தை இயற்கை வளம் குன்றாமல் நேரடியாக பாதுகாத்து வந்தவர் தான் காமராஜர். எனவே மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை அரசு சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அதே நேரத்தில் கல்வெட்டை சேதப் படுத்தியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
ஐ.டி.துறை ,பெற்றோர்ஆசிரியர் கழக கூட்டம்
கமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்
மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்

November 11, 2024
87 Views
அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பிறந்தநாள்
வேலூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்
புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account