By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை
சென்னைமாவட்டம்

அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை

Last updated: October 22, 2024 10:24 am
October 22, 2024
49 Views
Share
SHARE

சென்னை.  

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க ஒதுக்கியிருக்கும் நேரத்தை கூட்ட வேண்டும் என்ற பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் 

தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்ற அறிவிப்பு இந்த வருடமும் வெளியாகி காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் என்று குறிப்பிட்டு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர்கிறது. 

 

இருப்பினும்   சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படாத பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும்  

மிக முக்கியமாக பொது மக்கள் பட்டாசு வெடிக்க காவல்துறையால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்  

பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகியவற்றை இந்த வாரம் பள்ளி, கல்லுரிகளில் மாணவர்களுக்கு அரசு சார்பிலே விழிப்புணர்வை ஏற்படுத்தி 

முக்கியமாக தமிழக அரசு பள்ளி, கல்லுரிகளில் பட்டாசு வெடிப்பது சம்பந்தமான விழிப்புணர்வை  தகவலை  அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சி
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு

June 12, 2024
99 Views
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன்
மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம்
குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account