By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு செய்யும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு செய்யும் முகாம்
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு செய்யும் முகாம்

Last updated: February 26, 2025 12:34 pm
February 26, 2025
60 Views
Share
SHARE

கோவை பிப்:26

 

அமராவதி நகர் அரசு உயர்நிலை பள்ளியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் சார்பில்  ஆயுஸ்மான் பாரத் சுகாதார அட்டை மாணவர்களுக்கு  பதிவு செய்யும் முகாமை நடைபெற்றது. 

 

  ஸ்ரீ ஜி விஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கற்பகவள்ளி, அமராவதி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  மணிகண்டன், கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப துறையின் துரைத்தலைவர்  எல். சங்கரமகேஷ்வரி முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு.இக்பால் மற்றும் அமராவதி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்  காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வழங்கி சிறப்பித்தனர். 

 

கல்லூரியின் தகவல்  துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் பள்ளி மாணவ மாணவியருக்கு 14 இலக்கம் கொண்ட சுகாதார அட்டையினை கணினி மூலம் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொடுத்தனர். முகாமின் மூலம் சுமார் 64 மாணவ மாணவியருக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் சிலை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
251 கிராம் ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்

December 24, 2024
38 Views
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அரியூரில் V- சித்தா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை
பூண்டி புனித சந்தியாகப்பர், பாத்திமா அன்னை மற்றும் ஆரோக்கிய மாதா சப்பர திருவிழா
படைவீரர் கொடிநாள்-2024
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account