சங்கரன்கோவிலில் மஞ்சப்பை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு/சங்கரன் கோவில் நகர் பகுதியில் திருவேங்கடம் சாலை ராஜபாளையம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மஞ்சப்பை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது முன்னதாக கடைகளில் பாலிதீன் பை கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து நடவடிக்கை மேற்கொண்டனர் நிகழ்வில் எஸ் பி எம் குழுவினர் உடனி ருந்தனர்.



