By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மதுரைமாவட்டம்

மதுரையில் ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Last updated: May 8, 2024 11:38 am
May 8, 2024
131 Views
Share
SHARE

மதுரை மே 8,
மதுரை மாவட்டம்  அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கருணை இல்லத்தில் சேர்ந்து தங்கி கல்வி பயில 2024-2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் அருள்மிகு சுந்தரராசா துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. குழந்தையின் படிப்புச் செலவு. உணவு மற்றும் சீருடைகள் என அனைத்துச் செலவுகளும் இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும். ஆதரவற்ற சிறுமிகள் கீழ்க்கண்ட நிபந்தனையின் படி இக்கருணை இல்லத்தில் தங்கி படிக்க அனுமதி உண்டு. 1. தாய், தந்தையர் ஒருவரோ அல்லது இருவரும் இல்லாத ஆதரவற்ற சிறுமியாக இருக்க வேண்டும்,  2. வயது  5 முதல் 14 வயதிற்குள் சிறுமியின் வயது இருக்க வேண்டும். 3. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுமிகள் மேற்படி இருப்பவர்களாக இருந்தால் கருணை இல்லத்தில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தினை இத்திருக்கோயில் அலுவலகத்தில் வந்து அலுவலக வேலை நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை

May 11, 2026
61 Views
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
மைய நூலகத்தில் கழிவறை கட்ட அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account