By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரோக்கியபுரத்தில்புதிய நியாய விலைக்கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரோக்கியபுரத்தில்புதிய நியாய விலைக்கட்டிடம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆரோக்கியபுரத்தில்புதிய நியாய விலைக்கட்டிடம்

Last updated: October 28, 2024 10:55 am
October 28, 2024
183 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 28 

 

 

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் லீபுரம் ஊராட்சி – ஆரோக்கியபுரத்தில் ரூ. 15 இலட்சத்தில் புதிய நியாய விலைக்கட்டிடம் கட்டப்பட உள்ளது.  இதற்கான பணிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சிக்கு லீபுரம் ஊராட்சி தலைவர் ஜெயகுமாரி லீன் தலைமை வகித்தார்.  ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை கிங்ஸ்லி சஜு முன்னிலை வகித்தார்.  தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  இப்பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத் தலைவர் அமல்ராஜ், மீன் வளர்ச்சி கழக செயலாளர் ருக்மணி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெஸீம், தாமரை தினேஷ், சாமிதோப்பு பார்த்தசாரதி, லீபுரம் ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், லெட்சுமிபாய், கிளைச் செயலாளர்கள் அன்னமணி, மாணிக்க வாசகம், தங்கராஜ், செல்லப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவலராக உயிரிழந்த விக்னேஷ்குமார் குடும்பத்திற்கு 21,69,900 ரூபாய்
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
ஈரோட்டில் நாளை செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது

September 14, 2024
60 Views
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account