By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
கனஂனியாகுமரிமாவட்டம்

கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.

Last updated: February 8, 2025 10:58 pm
February 8, 2025
538 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 8 

 

 

 குமரி கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு, தூக்கு தண்டனை விதித்து, நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஷரோன் ராஜ் “இன்ச் பை இன்ச்” ஆக கொல்லப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

 

நெய்யாற்றின்கரை நீதிமன்றம், இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் யாருமே இல்லாத நிலையிலும், போலீசார் முதன்மையாக சமர்ப்பித்த மருத்துவ மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை பரிசீலித்து, கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மலகுமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்து, கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.கூகுள் டிரைவில் பேக்கப் டேட்டாவை திறப்பது எப்படி, கூகுள் டிரைவில் பேக்-அப் செய்யப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ்களை எப்படி பார்ப்பது, கூகுள் டிரைவில் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்ப்பது எப்படி, வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை திரும்பப் பெறுவது எப்படி என்று கூகுளில் கிரீஷ்மா தேடியதையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது.

 

கிரீஷ்மா, கூகுளில் தேடிய இந்த விஷயங்களை எல்லாம், குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க முயற்சி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஷாரோன் ராஜுக்கு விஷம் கலந்து கொடுக்க ஆன்லைனில் தேடியது போலவே, அவரது மரணத்துக்குப் பிறகு தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க கிரீஷ்மா பல தந்திரங்களைச் செய்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மாவும் விஷம் வாங்கிக் கொடுத்த தாய்மாமா நிர்மல் குமாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. 

 

கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமா நிர்மல்குமாரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, குற்றவாளி க்ரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஆதாரங்களை மறைத்ததாக க்ரீஷ்மாவின் மாமாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மண்டலம்-14-ல்மண்டல குழு கூட்டம்
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

July 12, 2024
50 Views
புதிய பேவர் பிளாக் நடைபாதை அடிக்கல் நாட்டு விழா
விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உலக பிரெய்லி விழிப்புணர்வு தின‌ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account