By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

Last updated: July 15, 2024 11:24 am
July 15, 2024
70 Views
Share
SHARE

மதுரை ஜூலை. 14,

 

அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.  இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி பிரம்மோற்சவ விழாவும் தனி சிறப்புடையது. இந்த ஆடிப்பெருந் திருவிழா நேற்று காலை 8 மணி அளவில் மங்கல இசையுடன் தங்க கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு தோரணமாலைகள் அணிவிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும். இன்று காலையில் தங்க பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடும். 15ம் தேதி காலையில் வழக்கம் போல் சுவாமி புறப்பாடும், அன்று இரவு அனுமார் வாகனத்திலும் 16ம் தேதி இரவு கெருட வாகனத்திலும் 17ம் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு போய் எழுந்தருளி திரும்புவார். அன்றிரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும். 18ம் தேதி இரவு யானை வாகனத்திலும் 19ம் தேதி காலையில் சூர்னோத்சவம், அன்றிரவு புட்பச் சப்பரமும் நடைபெறும். 20ம் தேதி இரவு குதிரை வாகனத்திலும் எழுந்தருள்வார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா 21ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் காலை 5.15 மணிக்கு மேல் 5.35 மணிக்குள் சுவாமி தேருக்கு எழுந்தருளள் நடைபெறும். பின்னர் காலை 6.45 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல், அன்றிரவு புட்ப பல்லக்கும் நடைபெறும். மேலும் தொடர்ந்து அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பௌர்ணமி நிறை நாளன்று 

மாலையில் திறக்கப்பட்டு திருக்கதவுகள் படிகளுக்கும் 18 படி பூஜை செய்து தீபாராதனைகள் காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்

ஆடித் தேரோட்டத்தன்று மாலையில்

பதினெட்டாம்படி கதவுகள்

திறக்கப்பட்டு படி பூஜைகள் செய்து

தீபாராதனைகள் காண்பித்து சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். 22ம் தேதி சப்தவர்ணம், புஷ்பசப்பரம். 23ஆம் தேதி உற்சவ சாந்தி. அதைத்தொடர்ந்து 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கெருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

இத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில்

பணியாளர்கள், அறங்காவலர்கள் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

February 22, 2025
37 Views
அலங்காநல்லூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை வணிக
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
கிங் மேக்கர் என்று போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account