வேலூர் 22
அவலூர்பேட்டை மகாலட்சுமி மஹாலில், தமிழகம் எங்கும் கிளைகள் கொண்ட அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இணைந்து உலகின் மிக நீளமான 100 அடி சிக்கன் டிக்கா செய்து கலாம்ஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அன்னம்மாள் நிறுவனத்தின் நிறுவனர் எடிசன் அமல்ராஜ், முதன்மை இயக்குனர் திரு.குமார், இணை இயக்குனர் யுவராஜ், உதவி இயக்குனர் வினோத், முதன்மை மண்டல முதல்வர் மு.கவியரசு, மண்டல முதல்வர்கள் திரு.பவன்குமார், இன்பரசு மற்றும் செல்வகுமார்…
கலாம் உலக சாதனை பதிவு நிறுவன நிறுவனர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.