By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: April 25, 2025 4:56 pm
April 25, 2025
17 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.22-

பெண்களை தொடர்ந்து இழிவுடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசிய திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய கோரியும் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார். மாவட்டச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கவிதா சசிகுமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், அவைத் தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், ஆர்.ஜி.ரத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, ஆனி முத்து, சுந்தர பாண்டியன், நகரச் செயலாளர் பால்பாண்டி, நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பம் பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் மாவட்ட செயலாளர் நாகராஜன், ராஜா, மாவட்ட பொருளாளர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பினர். மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
பாஜக வினர் திமுக அரசை கண்டித்து மறியல்
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மதுரை அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு

October 8, 2024
48 Views
தூத்துக்குடிமீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
நள்ளிரவு டீக்கடைகள் ஏன் இயங்கக்கூடாது
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account