By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
சென்னைமாவட்டம்

ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி

Last updated: June 19, 2024 8:52 am
June 19, 2024
65 Views
Share
SHARE

சென்னை. ஜூன் – 16,

சென்னையின் இளம் வானியலாளர்களை வசீகரிக்கும் வானியல் நிகழ்வை ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் ஸ்கூல் சார்பில் சென்னை பள்ளிக்கரணையில்”கோ காஸ்மோ – யுவர் டிக்கெட் டூ ஸ்பேஸ்” என்ற தலைப்பில் கண் கவர் வானியல் கண்காட்சியை நடத்தியது  பள்ளிக்கரணையில் உள்ள ஆர்க்கிட்ஸ் வளாகத்தில் ஜூன் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது

 

இக்கண்காட்சி அனைவரையும் கவர்ந்திழுக்கும் கல்வி அனுபவங்கள்  பொழுதுபோக்கு அம்சங்கள் கற்றல் வாய்ப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று உள்ளது..

இதற்கு முன்பு பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இது போன்ற கண்காட்சிகளில் 25,000 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து இப்போது கோ காஸ்மோ வானியல் கண்காட்சி இப்போது சென்னையில் நடைபெற்றது.

 

இக்கண்காட்சி குறித்து துணைத் தலைவர் அஜித் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

விண்வெளி ஆய்வு என்பது சாகசம் மற்றும் கண்டுபிடிப்புக்கான நமது உள்ளார்ந்த விருப்பத்தை குறிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்திய விண்வெளித் துறை 33 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நாம் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இது எங்கள் பாடத்திட்டத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், விரிவடைந்து வரும் இந்த துறையில் சிறந்து விளங்குவதற்கு தேவையான திறன்களையும் வழங்குகிறது 

கோ காஸ்மோ வானியல் கண்காட்சியானது, இளம் மனங்களில் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆர்வத்தையும் வியப்பையும் தூண்டுவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்

 

உடன் கல்வியாளர் டாக்டர். அன்னா மரியா நோரோன்ஹா,  பள்ளிக்கரணை வளாகத்தின் முதல்வர் ரஜினி சார்லஸ், பள்ளியின் கல்வியாளர் வி.பி., ஹர்ஷ் குப்தா, மற்றும் சென்னை மண்டலத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
41 வது பிறந்தநாள் விழா
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரண கூட்டம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் 101 வது பிறந்த நாளை

June 19, 2024
98 Views
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்
திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account