By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை

Last updated: February 6, 2026 5:55 pm
February 6, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 6 –

நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சுபின் (30). வெல்டர். கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28) . இவர்கள் இருவரும் நேற்று இரவு இறச்சகுளம் அருகே பைக்கில் செல்லும் போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூதப்பாண்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இரண்டு பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க ஏஎஸ்பி லலித்குமார் மேற்பார்வையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் நாகர்கோவில் முதல் பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு டெம்போ வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. சுபின், கார்த்திக் செல்லும் பைக்கை முந்தி செல்ல அந்த டெம்போ முயன்ற போது இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் வாகனம் சென்ற பாதையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அது செங்கல் லோடு ஏற்றி சென்ற வாகனம் என்றும் தெரிய வந்துள்ளது. எனவே செங்கல் சூளைகளில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும்கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம்
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடம்

September 13, 2024
71 Views
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
76 வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account