செப் .30
திருப்பூர் வடக்கு சட்டமன்ற மாநகராட்சி வார்டு எண் 32 கோல்டன் நகர் பகுதியில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அதிமுக கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட பாசறை தலைவர் யுவராஜ் சரவணன், நிர்வாகிகள் ஈஸ்வரன் மணி ஜெயக்குமார் அசோக் சரவணன் மோகன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.



