By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்
கனஂனியாகுமரிமாவட்டம்

சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்

Last updated: December 16, 2024 12:22 pm
December 16, 2024
65 Views
Share
SHARE

பூதப்பாண்டி போலீசின் சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – பூதப்பாண்டி – டிசம்பர் – 16 –  பூதப்பாண்டி போலீசின் சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் திட்டு விளை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்பாட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் சேக்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் முகைதீன் நாகூர்மீரான், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன் , பேரூராட்சி கவுன்சிலர் நபீலாஆகியோர் முன்னிலை வகித்தனர், திட்டு விளைநகர செயலாளர் முகம்மது ரிஸ்வான் வரவேற்புரையாற்றினார், சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அன்சார் துவக்கவுரையாற்றினார், விவசாய தொழிலாளர் நல சங்க மாவட்ட செயலாளர் ரவி, மாநில பேச்சாளர் சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் கட்சியிலுள்ள முகமது ரிஸ்வான் னை பூதப்பாண்டி காவல் நிலையத்திலுள்ள போலீசார் ஏதோ குற்றம் செய்தவர் போல் அவர் செல்லும் இடங்களிலும் அவரது வீட்டிற்க்கும் வந்து மிரட்டி சென்றதாகவும் ஆகையால் அந்த போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் நகர துணை தலைவர் சேக் அப்துல்காதர் நன்றியுரையாற்றினார்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்கள்

விளம்பரம்

You Might Also Like

மூன்றாண்டுகளாய் பெட்டிகடை நடத்த மனு
ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .
ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர்
தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகு மீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

August 20, 2024
87 Views
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
குமரி மாவட்டம் சுசிந்திரம் பழைய ஆற்றில் பெரு மழை
மனித மாண்புகளை கற்று தருவது கல்வி தான்மேற்கு வங்காள கல்வி சேவகர் பேச்சு
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account