By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது
மாவட்டம்

நான்கு மாத ஆண் குழந்தை கொலை குற்றவாளிகள் கைது

Last updated: May 29, 2024 10:42 am
May 29, 2024
114 Views
Share
SHARE

மானாமதுரை  

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நட்டாகுடி   கிராமத்தில் சந்திரசேகர் ஷாலினி ஆகிய  இருவரும் வசித்து வந்துள்ளனர். சந்திரசேகர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதி  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை கடந்த 22-05-2024  அன்று நடந்த வாக்கு வாதத்தில் இருவரும் அந்த குழந்தையை கீழே தூக்கி வீசி உள்ளனர்  இதனால் அந்த குழந்தை திடீரென இறந்துள்ளது இந்த நிலையில் இருவரும் சேர்ந்து சந்திரசேகரின்  தாயார் காளிமுத்து ஆகிய மூவரும்  அந்தக் குழந்தையை நாட்டாகுடியில் ஓரிடத்தில் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இந்த தகவல் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டவுடன் அங்கு சென்ற காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையை எடுத்து உடற்கூறு ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டனர் அதன் பின்பு சந்திரசேகர் ஷாலினி சந்திரசேகர் தாயார் காளிமுத்து ஆகிய மூவரும் தலைமறைவாகிய நிலையில் மேற்படி குற்றவாளிகளை பிடிக்க தென்மண்டல காவல்துறைத் தலைவர்  ஐஜி கண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை டிஐஜி  துறை மற்றும் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  மற்றும் மானாமதுரை கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின்  உத்தரவின் பேரில்   திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளர்  தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த  நிலையில்  குற்றவாளிகள் மூவரும் நட்டாக்குடி பகுதிக்கு வந்திருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற  தனிப்படையினர்  மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்  வெகுவாக பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
ஆதார் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல் மற்றும் புதிய வங்கி கணக்கு துவக்குதல்
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
அகில இந்திய காங்கிரஸின் தேசிய செயலாளராகவும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

July 31, 2024
97 Views
நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக புதிய நிர்வாகிள் மேயருடன் சந்திப்பு
பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account