By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு

Last updated: February 10, 2025 10:17 am
February 10, 2025
57 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 9

 

 குமரி மாவட்டம் கிராத்தூர் மருதங்காவிளை பகுதியை சேர்ந்தவர் அகிலா (36). இவருக்கு 16 வருடங்கள் முன்பு தேவராஜ்  என்பவருடன் திருமணம் நடந்தது. தேவராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.  அகிலா தனது  டோனிகா (15), டேனிகா (9) என்ற இரண்டு பெண் குழந்தைகளுடன் அந்த பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் தங்கி இருந்து வந்தனர்.  பிள்ளைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

     கடந்த மாதம் 27ஆம் தேதி காலை 5 30 மணியளவில் அகிலா தனக்குத்தானே உடலில் தீ வைத்துள்ளார். இதில் தீ மளமளவென பிள்ளைகள் மீதும் பட்டுள்ளது.  மூன்று பேரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தனர். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அகிலா உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
அல்லிநகரம் அருள்மிகு தண்டீஷ்வர அய்யனார் திருக்கோவில் வருடாபிஷேக விழா.
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்

April 6, 2025
24 Views
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா
ஈரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account