By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா

Last updated: March 15, 2025 11:18 am
March 15, 2025
66 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மார்.15- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடியேற்று விழா, திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு புதிய கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது’: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார், பெண்களுக்கு மாதம் மாதம் 15 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு வந்துவிடுகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்க  தமிழ்நாடு முதலமைச்சர்  நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதேபோல் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம்ங வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். வருகின்ற 2026 இல் சட்டமன்ற தேர்தலில் உங்கள்ங பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜ் (எ)ராஜதுரை, மீனாட்சி தங்கமணி, சுரேஷ்,  மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணன் ,மாவட்ட  இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் நவீன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் நவாப், அனீஸ், பரான், வல்லரசு, மாதேஷ், பாபு, ஜோதி,ரமேஷ், ராமமூர்த்தி,நஞ்சுண்டன், நந்தகுமார், மஞ்சுளா, அப்பு, ரேவதி, தொமுச கனகராஜ், குமார், அருள் சுப்பிரமணியன் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
நீர்நிலைகளை மேம்படுத்த புதிய இணையதளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்

September 3, 2024
100 Views
சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை
உடல் முழு பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account