By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
தஞ்சாவூர்

தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்

Last updated: July 14, 2025 6:38 pm
July 14, 2025
61 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 14 –

தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடங்கப்படும் என வாரிய தலைவர் ஆறுச்சாமி தகவல். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். ச.முரசொலி எம்பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பணியின் போது ஒரு கையை இழந்த தூய்மை பணியாளருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும், ஒரு தூய்மை பணியாளரின் மகளுக்கு ரூபாய் 1,500 கல்வி உதவித் தொகையும், 100 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனை காத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தினை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் ஒரு பைசா கூட ஒதுக்காமல் வாரியம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாரியத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ரூபாய் 10 கோடியை நல வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மாநகராட்சி நிதி ஆதாரத்தை கண்டுபிடித்து ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆண்டுக்கு ரூபாய் 15 கோடி நல வாரியத்திற்கு ஒதுக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான். தற்போது நல வாரியத்தில் ரூபாய் 45 கோடி இருப்பு இருக்கிறது.
தூய்மை பணியாளர்களுக்காக நலம் காக்கும் மருத்துவத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. கலைஞர் தூய்மை பணியாளர்கள் விருது வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறேன். பணம் கொடுக்கிறார்கள் என மலக்குழியில் இறங்கி உயிரை விட வேண்டாம். ரோபோ எந்திரம் மூலம் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் குருநாதன், சேகர், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், துணை மேலாளர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப் படுகிறது!!
அயலக அறிஞர்களுக்கு வரவேற்பு
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
மதுரைக்கு 4 புதிய பேருந்து சேவைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026

June 29, 2026
24 Views
ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!
முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீடுரில் நீர்மோர் பந்தல்
இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account