By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: June 26, 2026 7:59 pm
June 26, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 26 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட 1.65 லட்சம் குழந்தைகளுக்கு வருகின்ற 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ரேவதி கூறினார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி அளித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தீவிர போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ் போலியோ சொட்டு மருந்து முகாம் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எந்த குழந்தையும் போலியோ நோயால் பாதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு வருகிற 28ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 64 ஆயிரத்து 908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் 126 மையங்களும், ஊரக பகுதிகளில் 1,483 மையங்களும் என மொத்தம் 1,609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 6,436 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 217 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் கோவில்கள், சுங்க சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் குடும்பங்களின் குழந்தைகளுக்கு 77 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஜூன் 28ஆம் தேதி அன்று பிறந்த குழந்தைகள் உட்பட இதற்கு முன்பு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இந்த முகாமின் கூடுதலாக ஒரு தவணை போலியோ சொட்டு மருந்து கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் நீட் மறுதேர்வு 10 இடங்களில் நடைபெற்றது: காலையிலேயே திரண்ட மாணவ மாணவிகள்
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
பத்மநாபபுரம் தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரையில் முத்தங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான்

June 19, 2024
200 Views
மயிலாடுதுறை மாணவர் சாதனை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக
முன்னாள் ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account