By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
மாவட்டம்

ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Last updated: August 17, 2024 10:23 pm
August 17, 2024
113 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம்  வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்  வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சியில்  78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஆரிக்கம்பேடு  இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில்  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்  கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை  தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்  இணைய வழி வரி செலுத்தும் சேவைகள்  இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்  சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல்  தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (டிஎன் பிஏஎஸ்எஸ்) குறித்து விவாதித்தல்  தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல்  தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)  தூய்மையான குடிநீர், ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

இந்த கிராம சபை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் எம்.சதீஷ்குமார்  ஒன்றிய கவுன்சிலர் ஜி.தயாநிதி  ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்  கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
பொது ஏலம் பழைய அம்பாசிடர் கார் விற்பனைக்கு
எது.. பத்திரிகை சுதந்திரம்..?பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து
புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா

May 14, 2025
25 Views
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
டார்கெட் எவரெஸ்ட் கேன் பிரிட்ஜ் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா
ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account