By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
திண்டுக்கல்

அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

Last updated: July 21, 2025 12:21 pm
July 21, 2025
39 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூலை 21 –

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல்வேறு முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆஸ்பெட்டாஸ் சீட்டு மட்டுமே மாற்றித்தர முடியும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் பழைய ஓடுகளை பிரித்து விட்டு தகர கொட்டகை அமைக்க வாகனத்தில் கொண்டு வந்தவர்களை தடுத்து எங்களுக்கு கட்டிடம் தான் வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அருகே உள்ள அங்கன்வாடிக்கும் குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இதுவரை கட்டிடம் கேட்டு எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறவே நான்கு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேற்கொண்டு எதற்கு நாங்கள் தனியாக மனு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். எனவே அதிகாரிகள் திரும்பி போய் விட்டனர். இதுவரை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்குள் உரிய முடிவெடுக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம்
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC இட ஒதுக்கீடு பெற்றிட வலியுறுத்தி மாநில மாநாடு.
காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து

March 3, 2025
46 Views
வாளியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
20 வளர்ப்பு பன்றிகளை திருடியவர்கள் மீது வழக்கு
ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்
சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account