By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி நகர சாலையில் ஜல்லிக்கற்களை சிதறவிட்ட கனரக வாகனங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் வேண்டுகோள்

Last updated: September 2, 2025 7:40 pm
September 2, 2025
27 Views
Share
SHARE

கோவை, செப். 02 –

பொள்ளாச்சியின் பிரதான சாலையான தேர்நிலையம் பகுதியில் அடிக்கடி கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் ஜல்லிக்கற்களை சிதறி செல்வதால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் காலை நேரங்களில் பரபரப்பாக செல்லும் இருசக்கர வாகனங்களில் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இது பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக 26-வது வார்டு கவுன்சிலர் சாந்தலிங்கம் உடனடியாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அழைத்து அந்த ஜல்லிக்கற்கள் மற்றும் சிதறிய மணல் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் கட்டட பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் மணல், ஜல்லிக்கட்டு போன்றவற்றை கவனமாக கொண்டு செல்ல வாகனங்களுக்கு வேண்டுகோள் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
கோவையில் தர்மலிங்கேஸ்வரர் குடமுழுக்கு விழா
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
கோவையில் அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி திறப்பு விழா
கோவையில் இருதய தினம் நடைப்பயண நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்

September 11, 2025
46 Views
கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account