By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்
தஞ்சாவூர்

முதலமைச்சரின் பிறந்தநாள் மருத்துவ முகாம்

Last updated: March 26, 2025 3:02 pm
March 26, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.25.
கள்ளப்பெரம்பூர் அரசுமேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு முதலமைச் சரின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக மருத்துவரணி மற்றும் தஞ்சை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மருத்துவமுகாம் நடைபெற்றது.

முகாமில் மாநில மருத்துவர் அணி செயளாலர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வசந்தகுமார், திருவையாறு தொகுதி அமைப்பாளர் மருத்துவர்
அரவிந்தன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
முகாமை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி து.செல்வம், ஒன்றிய செயலாளர் உலகநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ரெங்கராஜ் , ரவி , தமிழழகன் ,சம்பத் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமி, ரமேஷ், அம்பிகாபதி, ராஜேந்திரன் துணை அமைப்பாளர் டாக்டர்.சதிஷ், .சுரேஷ், பேட்டன் ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் விக்னேஷ்,துணை அமைப்பாளர் விஜய் குமார் ,பிரகாஷ் , திருச்செல்வி, காயத்திரி,சங்கீதா கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப்புறக்கலை பயிற்சி; செப்டம்பர் 30 வரை சேர்க்கை
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தபாலில் வந்து சேரும்.
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்

November 1, 2025
51 Views
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account