By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம்
கனஂனியாகுமரி

சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம்

Last updated: August 30, 2025 7:30 pm
August 30, 2025
38 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 30 –

சிவசேனா சார்பில் 80 விநாயகர் சிலைகளும், 1008 வீட்டு பிள்ளையார் சிலைகளும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. மேல்புறத்திலிருந்து பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி கன்னியாகுமரி மாவட்ட சிவசேனா சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 80 விநாயகர் சிலைகளும், 1008 வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் பூஜைக்கு வைக்கப்பட்டது .

தினசரி பூஜைகள் முடித்து அளப்பன்கோடு கோயிலில் இருந்து இன்று மதியம் ஊர்வலம் துவங்கியது. மேல்புறம், வட்ட விளை, கழுவன்திட்டை, குழித்துறை ஜங்ஷன், வெட்டுவெந்நி வழியாக குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடல் வந்தடைந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சுரேஷ் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மணிபாரதி, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பொறுப்பாளர் சிதறால் ராஜேஷ் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

அருவிப்புரத்தைச் சேர்ந்த சந்த்ரானந்த சுவாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தைச் சார்ந்த பத்மானந்த சரஸ்வதி சாமிகள், ராஜ யோகினி பிரம்மகுமாரி கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அருமனையில் கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
மன்னர் பரம்பரை என நினைப்பவர்கள் ஆட்சி வேண்டாம்; அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆரல்வாய்மொழியில் பரப்புரை
பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
இலப்ப விளை அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்

August 21, 2024
180 Views
கொல்லங்கோடு அருகே மாஜி கேரளா அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
சமுதாய முன்னேற்ற பேரவை ஐம்பெரும் விழா
அரிமா லாங்கிட்யூட் அபார்ட்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account