By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா
திண்டுக்கல்மாவட்டம்

மக்கள் மன்றசுற்றுச்சுவர் திறப்பு விழா

Last updated: January 18, 2025 11:32 am
January 18, 2025
70 Views
Share
SHARE

திண்டுக்கல் மறை மாவட்டத்தின் சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் மேற்கு மரியநாதபுரத்தில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் புதுப்பிக்கும் திருப்பணிகள் துவக்க விழா மற்றும் 

மக்கள் மன்ற

சுற்றுச்சுவர் திறப்பு விழா,மதநல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு

சிறப்பு விருந்தினர்களாக  மேதகு பேராயர் A.அந்தோணிபாப்புசாமி, மேதகு பேராயர் A. ஜூட் ஜெரால்ட் பால்ராஜ், மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி, மேதகு ஆயர் T.சகாயராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்கள். திருவருட் பேரவை கௌரவத் தலைவர் SKC .குப்புசாமி முன்னிலையில், திருவருட் பேரவை பொருளாளர் Dr.Ln. நாட்டாண்மை N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு திண்டுக்கல்லில் மதநல்லிணக்கம் சிறப்பாக  உள்ளது என்று உரையாற்றினார்.இந்நிகழ்வில்  திருவருட் பேரவை செயற்குழு உறுப்பினர் Rtn.C. பெஞ்சமின் ஆரோக்கியம் பங்கு பணியாளர் அருட்பணி பா.சௌந்தரராஜன், ஆசிரியர் மரியராஜேந்திரன், ஜான்பீட்டர் MC, ஊர் தலைவர் C.ஜான்போஸ்கோ, செயலாளர் S.அலெக்சாண்டர், பொருளாளர் A.ஜெயபிரகாஷ், துணை செயலாளர்கள் M.ராபர்ட் எட்வின், V. அகஸ்டின்ரூபன், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் பூசாரி பொன்வேல்மணி, K.சாதிக் , சலேசிய அருட் சகோதரிகள், பங்கு பேரவை, ஊர் நிர்வாக பேரவை, அன்பியங்கள், பக்த சபைகள், இளையோர் இயக்கம் மற்றும் பங்கு இறை மக்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வாழ்க்கை வழிகாட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
10, 12ம் வகுப்பு பொது தேர்வில்100 சதவீத தேர்ச்சி
இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 74 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள்

April 14, 2025
73 Views
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான முகாம்
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account