By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

Last updated: March 16, 2026 5:51 pm
March 16, 2026
24 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார். 16 –

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர் டி சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், நந்தினி, மாவட்ட பொறுளார் உண்ணி , மாநில செயலாளர் மீனா தேவ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், தர்மராஜ், குழித்துறை நகர தலைவர் சுமன் உட்பட திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பின் மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்களை மூத்த பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அலுவலக நாற்காலியில் அமர வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் பொன் ராதாகிருஷ்ணன் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அனைவரும் சேர்ந்து உழைத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதியை கைப்பற்றலாம்.

பாஜகவிற்கு இந்த கட்டிடம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவை ஆட்சியை விட்டு இறக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சியை அதன் தலைவர் தங்கப்பன் பாஜக கட்சியோடு இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தாமக உட்பட பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
தக்கலை அருகே விஷ மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

December 6, 2024
101 Views
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அமமுக டிடிவி தினகரன்
கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை சார்பில் கோரிக்கை மனு
குமரியில் விழாக்கோலம் பூண்ட சிவாலயங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account