By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

Last updated: August 4, 2025 5:25 pm
August 4, 2025
179 Views
Share
SHARE

தக்கலை, ஆக. 4 –

தக்கலை அடுத்த பள்ளியாடியை சேர்ந்தவர் சிஜி (34). முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் ஐடி நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிஜி மோட்டார் சைக்கிளில் தக்கலை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் கீழே சாய்ந்து அங்குள்ள ஓடை பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தக்கலை போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2: நாளை 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது
அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய வாட்ச்மேன்

June 23, 2024
190 Views
நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 150 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
திருப்பூர் வருகை தந்த துணை முதல்வர் ஆறுதல்
இராமனூத்து அரசு ஆரம்பப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account