By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
கனஂனியாகுமரி

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி

Last updated: July 29, 2025 11:01 am
July 29, 2025
49 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 29 –

காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவரும் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான தங்கபாலு நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்‌‌கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார். பின் நிருபர்களிடம் கூறியதாவது: காங் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்க, பராமரிக்க, மீட்டு எடுக்க, நாங்கள் இணைந்து ஒரு குழு அமைத்துள்ளோம். இதற்காக இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளோம். தமிழக முழுவதும் கோடி கணக்கில் சொத்து உள்ளது. 95 சதவீதம் சொத்து காங்கிரசிடம் வந்துவிட்டது. 5 சதவீதம் சொத்து மிக விரைவில் வரவுள்ளது. நமது அடுத்த இலக்கு ராகுல் காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் காங். ஆட்சி வரவேண்டும். அதற்காக நாம் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் காங். திமுக கூட்டணி 20 ஆண்டாக வெற்றி கூட்டணியாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தல், சட்டசபை தேர்தல், இரண்டு பார்லி. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு என்பது கூட்டணி கணக்கு போடத்தான் செய்வார்கள். அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் விரும்புகிறோம். அப்படி வந்தால் தான் எங்கள் கூட்டணி மேலும் பலம் பெறும். மக்கள் அதிகமாக ஆதரிப்பார்கள். தமிழக மக்கள் பா‌.ஜ விற்கு ஓட்டு போட மாட்டார்கள். பல மாநிலங்களில் காங். ஆட்சி இருக்கிறது. சில மாநிலங்களில் வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். மதவாதத்தை எதிர்க்க மாநிலங்களில் மதவாதம் வராமல் இருக்க நல்ல முடிவு எடுக்கப்படும்.

காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். தமிழக தலைவர் செல்வ பெருந்தகை தமிழக முதல்வரை சந்தித்து பேசி இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார். அகில இந்திய அளவில் பா.ஜ சட்டத்துக்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தளவில் மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது சட்ட ஒழுங்கு மோசம் என்று சொல்ல முடியாது. போலீஸ் துறை சுணக்கம் இல்லாமல் மேலும் பணியாற்ற வேண்டும். காங். கொள்கை என்பது பூரண மதுவிலக்காகும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இதில் உள்ள வருமானத்தை பார்க்காமல், புதிய கடைகள் தமிழகத்தில் திறக்காமல் இருக்கின்ற கடைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஈரோடு தொகுதி திமுக எம்எல்ஏ எம்எல்ஏயாகி ஒரு வருடம் கூட இல்லை. பாவம் கூட்டணியில் சில நேரங்களில் கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்யும். ஆனால் எங்கள் உரிமையை கேட்டு பெறுவோம். விட்டுக் கொடுத்தாலும் இணையானதை கேட்டுப் பெறுவோம் இவ்வாறு காங். மாநில முன்னால் தலைவர் தங்கபாலு கூறினார். பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், ராபர்ட் ப்ரூஸ் எம்.பி உட்பட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு

May 28, 2025
44 Views
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
காற்றுடன் கூடிய கனமழையால் கரிசல்வயல்
புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account