By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில்உலக‌ செவிலியர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில்உலக‌ செவிலியர் தின விழா
மாவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில்உலக‌ செவிலியர் தின விழா

Last updated: May 23, 2024 12:40 pm
May 23, 2024
183 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர்ர் கலசலிங்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பல்கலை பேராசிரியர் சங்கீதா,”சங்க கால முதல் செவிலியர்களின் பங்கு ” பற்றி பேசினார். செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லா இன்பரதி வரவேற்றார். தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்று உறுதி மொழி எடுத்தனர். சிறந்த செவியலருக்கான விருதை பானுமதி,சுதா ஆகியோருக்கு இயக்குநர் வழங்கினார். மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிஷா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தந்தையை அடித்து விரட்டி விட்டு வீட்டை அபகரித்த மகன்
அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
பாகநிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஒரு நாள் சிறப்பு முகாம் – சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி

July 19, 2025
92 Views
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி
சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257வது பிறந்தநாள் விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட காங் சார்பில் பிரசார நடைபயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account