By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
கனஂனியாகுமரி

பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்

Last updated: July 23, 2025 11:41 am
July 23, 2025
70 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 23 –

கீரிப்பாறையை அடுத்துள்ள பரளியாறு கூப்பு ஒன்று பகுதியில் சுமார் 180 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 7.00 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மனைவி லதா ரப்பர் பால் வெட்டுவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி போகும் போது வழியில் இருந்த பாறையில் ஒரு புலி இருப்பதை கண்டு பதறி கூச்சலிட்டுள்ளார்.

இந்த சத்தத்திலும் புலி அசைவற்றே படுத்து கிடந்தது. உடனே இவர் சுதாரித்து கொண்டு மற்ற தொழிலாளிகளுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பட்டாசுகள் வெடித்து புலியினை அங்கிருந்து விரட்டி விட்டனர். இருந்தாலும் பால் வெட்டும் தொழிலாளர்கள் அச்சத்துடனே பணிக்கு சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
கன்னியாகுமரிக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு
அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பரிசு வழங்கினார்

July 29, 2025
74 Views
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
126 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account