By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை
திருப்பூர்

ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

Last updated: June 30, 2025 5:49 pm
June 30, 2025
43 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 30 –

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஓபன் அண்ட் ஸ்பின்னிங் மில்களை சேர்ந்த உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் உரிமையாளர் சங்கம் தலைவர் அருள்மொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த மூன்று வருடங்களாக மின் உயர்வு காரணமாக ஓய் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 75க்கும் மேற்பட்ட ஓ.இ மில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு ஓ.இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில ஜவுளி கொள்கையை போன்று ஓ.இ நூல்களில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களுக்கான மூலதனம் மானியமாக 40 முதல் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் அதேபோல் நலிவடைந்த ஓ.இ மில்களுக்கு நடப்பு மூலதனமாக ஒரு கோடி வீதம் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்.

அதேபோல் மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை முழுமையாக நீக்க வேண்டும். விஸ்கோர்ஸ் பாலிஸ்டர் செயற்கை இழைக்கு விதிக்கப்பட்டுள்ள தர கட்டுப்பாட்டு விதியை உடனடியாக ரத்து செய்து பாலிஸ்டர் விஸ்கோர்ஸ் போன்ற ரகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

(LT & CT – குறைந்த மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய ஓ.இ மில்களுக்கும் – மின்னோட்ட மின்மாற்றியுடன் செயல்படக்கூடிய ஓ.இ மில் இணைப்புதாரர்களுக்கு ) பீக் ஹவர் கட்டணங்களை வசூல் செய்ய கூடாது என்றும் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் நிறுவனங்களின் மேற் கூரை மீது ரூப் டாப் சோலார் நிறுவியுள்ள மின் இணைப்பதாரர்களுக்கு சர்சார்ஜ் கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும்.

அதேபோல் தமிழ்நாடு அரசு வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்த உள்ள மின்சார கட்டணம் உயர்வை ரத்து செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்டம்.
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மது போதையில்வாகனம் ஓட்டிய 2 பேருக்குரூ.20 ஆயிரம் அபராதம்

May 9, 2025
29 Views
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை
கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்
போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account