By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்

Last updated: June 30, 2025 4:47 pm
June 30, 2025
51 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜுன் 30 –

மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (48). இவரது மனைவி சுனிதா (43). இவர் அதே பகுதியை சேர்ந்த அஜிதா என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. விசாரணைக்கு ஆஜராகி விட்டு சுனிதா போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போது திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷைஜு (29) என்பவர் வழிமறித்து சரமாரியாக தாக்கினாராம். இவருக்கும் சுனிதாவுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சுனிதா குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சந்திரன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

“கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்
ராஜ சத்தியசேகருக்கு சிறந்த சாதனையாளர் விருது
23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்

November 25, 2025
33 Views
அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவுடன் வீடு
பெண் ஆட்டோ ஓட்டுநரின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account