By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
கனஂனியாகுமரி

தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது

Last updated: June 28, 2025 7:17 pm
June 28, 2025
47 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், ஜூன் 28 –

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜூன் 26 காலை குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முடிவடைந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தென் தாமரை குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இயக்க துணைச் செயலாளர் டாக்டர் டி. டேனியல் தேவசுதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் முனைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசாமி தலைமை உரையாற்றினார். குமரி சமூகவிடியல் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் சச்சிதானந்தம், துணைத் தலைவர் சம்சுதீன், முனைவர் சேகர், முனைவர் ஏசுதாசன், செயலாளர் விஜய கங்காதரன், துணைச் செயலாளர் ஆபிரகாம், தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், இயக்க பொருளாளர் பிரிட்டோ ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குமரி சமூக விடியல் இயக்க செய்தி தொடர்பாளர் 1-வது வார்டு கவுன்சிலர் டி. கான்ஸ்டன் டைன் இயக்க உரையாற்றினார். தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்கு தந்தை சுரேஷ், இயற்கை ஆர்வலர் சுதாமதி, டாக்டர் அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்க முத்துநாடார், தங்கப்பன் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர் தங்க ஜெமிலா, தென் தாமரைகுளம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு தீயணைப்பு (ம) மீட்பு பணிகள் துறையை சேர்ந்த அசோக்குமார், துணை பொருளாளர் சுந்தர்சிங் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். குமரி சமூக விடியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
நெதர்லாந்தில் இருந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள் வாங்கி தருவதாக கூறி குமரி வாலிபரிடம் மோசடி; 2 பேர் கைது
நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை

September 24, 2025
46 Views
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் நினைவுதினம்
நாளை ஓட்டு எண்ணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account