By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

Last updated: February 15, 2025 9:34 pm
February 15, 2025
75 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 15

 

 நித்திரவிளை அருகே மேலமடI விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கொத்தனார். இவருடைய மனைவி விஜய ராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மதுபோதையில் இருக்கும் போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என அவர் கூறுவாராம். 

      இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு மது போதையில் இருந்த செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் தந்தையின் கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் உறங்கப் போவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

       நேற்று கல்லறை தோட்டம் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் செல்வராஜ் தூக்கில் தொங்ககி பிணமாக காணப்பட்டார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக நித்திரவிளை  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதஞ்சாவூர்மாவட்டம்

பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!

June 8, 2024
154 Views
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
200 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர்
ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account