By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளையில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய 4 கேரளா வாலிபர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளையில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய 4 கேரளா வாலிபர்கள்
கனஂனியாகுமரி

களியக்காவிளையில் ஹோட்டல் சப்ளையரை தாக்கிய 4 கேரளா வாலிபர்கள்

Last updated: June 26, 2025 5:38 pm
June 26, 2025
38 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 26 –

களியக்காவிளை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அஜ்மல் (24) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். நேற்று கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த உமர்கான் மகன் ஷாபி (19) என்பவர் ஓட்டலுக்கு வந்தார். திடீரென அஜ்மல் இடம் தகராறு ஈடுபட்டார். ஹோட்டல் உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.

எனினும் ஆத்திரத்தில் இருந்த ஷாபி தனது நண்பர்களான கேரளா மாநிலப் பகுதியை சேர்ந்த அருள் (20 ), ஆனந்த் (19) மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகியோருடன் மீண்டும் ஓட்டலுக்கு சென்று அங்கிருந்த அஜ்மலை நான்கு பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். அங்கு இருந்தவர்கள் அஜ்மலை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் ஷாபி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏ ஜே எம் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு
இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
திமுக பவள விழா
சுவாமியார் மடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி

May 9, 2025
66 Views
ஆகாஷ் கல்வி நிறுவன ஈரோடு மாணவர்கள் 2 பேர் சிறந்த தரவரிசை பெற்று சாதனை
அஇஅதிமுக பிரமுகர் இல்ல விழா
நியாய விலை கடையில் பூத லிங்கம் பிள்ளை பொங்கல்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account