By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
கனஂனியாகுமரி

தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

Last updated: June 2, 2025 9:52 pm
June 2, 2025
65 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் . 3 –

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதி சேர்த்தவர் ஜோஸ் ஸ்டீபன் (46). இவரது மனைவி பிரிந்து (37). பிந்துவின் சித்தி களியக்காவிளையில் உடல்நிலை குறைவாக உள்ளதாக தெரிகிறது. அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் ஜோஸ் ஸ்டீபனும் பிந்துவுமாக மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் தக்கலை அருகே மணலி பகுதியில் வந்த போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன் மனைவியும் கீழே விழுந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சின் சக்கரம் பிந்துவின் மீது ஏறி இறங்கியது. ஆனால் ஜோஸ் ஸ்டீபன் காயமின்றி தப்பினார்.
இதில் படுகாயம் அடைந்த பிந்துவை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிந்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்
போலீசாரை மிரள வைத்த கல்லூரி மாணவர்.
நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்

July 13, 2026
35 Views
வீட்டு வாசலில் தூக்கில் தொங்கிய காதல் கணவர்
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெடி பொருள் விற்பனை நிலையங்கள் 7 நாட்கள் மூடல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account