By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Last updated: August 30, 2025 7:35 pm
August 30, 2025
34 Views
Share
SHARE

இராமநாதபுரம், ஆக. 30 –

ராமநாதபுரம், சாயல்குடி, தேவிபட்டினத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஊரணி மற்றும் கடலில் கரைக்கப்பட்டது. ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல் ஊராட்சிகளில் 45 விநாயகர் சிலைகள் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த 45 விநாயகர் சிலைகளும் இன்று பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாகனங்கள் மூலம் ராமநாதபுரம் நகர் பகுதியான வழிவிடு முருகன் ஆலயம் முன்பு எடுத்து வரப்பட்டன. இதனையடுத்து இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் தென்மாநில தலைவர் ஆடலரசன், பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.

இரவு 7.30 மணிக்கு மேல் வழிவிடு முருகன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து வண்டிக்காரத்தெரு, அரண்மனை, சன்னதி தெரு, அக்ரஹாரம் சாலை வழியாக 3 கி.மீ தொலைவிலுள்ள நகராட்சி பகுதியான நொச்சியூரணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அனைத்து சிலைகளும் நொச்சியூரணியில் கரைக்கப்பட்டது.

கடலாடி, சாயல்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையிலும், தேவிபட்டினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் தேவிபட்டினம் கடற்கரையிலும் விசர்ஜனம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடிநீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
ராமநாதபுரத்தில் கோ கிரீன் இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு

May 15, 2025
41 Views
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account