By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கனஂனியாகுமரி

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

Last updated: May 28, 2025 5:38 pm
May 28, 2025
73 Views
Share
SHARE

குளச்சல் மே 29

குளச்சல், பாலபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ் (50). இவர் அந்தப் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2016 சேனம் விளை பகுதியில் சேர்ந்த ஜாஸ்மின் நிர்மலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜாஸ்மின் நிர்மலா உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் அண்ணன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த டேவிட் தாஸ் கடந்த மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. நேற்றுமாலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் டேவிட் தாஸ் சடலமாகக் கிடந்தார்.

போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
கொட்டாரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கலெக்டர் பார்வையிட்டார்
சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

August 21, 2024
102 Views
தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account