By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
அரியலூர்குற்றம்மாவட்டம்

அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

Last updated: June 1, 2024 6:42 pm
June 1, 2024
109 Views
Share
SHARE

அரியலூர்,மே:31

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக மாவட்டத் துணை அமைப்பாளர் மகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நரசிங்கபாளையம் கிராமம் காலனித் தெருவை சேர்ந்தவர் அருமைராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார்(21). இவர், டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டதால், அந்த பெண் பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக அந்தப் பெண் பேருந்து நிலையத்தில் நேற்று காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார், அவ்வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு நகர பேருந்து, நரசிங்கபாளையம் காலனி பேருந்து நிறுத்தத்துக்கு அருகே வருவதற்கு முன், பேருந்தை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை (பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்) வீசியுள்ளார். இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனால், அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து நொறுங்கி எரிந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி ஓடினர்.

இதனிடையே, பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸார், பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒரு நாள் ஒரு சாலை விழிப்புணர்வு
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல்
சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு
நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

July 3, 2026
34 Views
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account