மதுரை மாநகரில் உள்ள சிம்மக்கல் வக்கீல் புதுத்தெருவில் ஒரு நாள் ஒரு சாலை எனும் தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலையை மேற்கொண்டு அந்த சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வாகனம் நிறுத்தங்களை ஒழுங்குமுறை படுத்துதல், பாத சாரிகளுக்கு சுலபமாக செல்வதற்கு வழி வகை செய்தல் சீரான போக்குவரத்துக்கு வழி வகை செய்யும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து ஒழுங்குமுறை செய்தல் போன்றவற்றை போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா மேற்பார்வையிட்டார்கள். உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, கார்த்திக் ஆகியோர் உள்ளார்கள்



