By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
கல்விமயிலாடுதுறைமாவட்டம்

அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்

Last updated: May 15, 2025 4:17 pm
May 15, 2025
106 Views
Share
SHARE

மயிலாடுதுறை மே 15

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர் அருகே உள்ள தனியார் (அழகு ஜோதி அகாடமி) பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் லோகேஷ் என்ற மாணவர் 485 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அழகு ஜோதி அகாடமி மாணவி லக்‌ஷயா 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இரண்டாமிடம் பெற்றுள்ளார்

இதே போன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அழகு ஜோதி அகாடமி பள்ளி மாணவி ஆதிலக்‌ஷயகவி 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், தேஜஸ்வினி என்ற மாணவி 489 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திருஉரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தங்களுடைய வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி மாணவர்களை பாராட்டினர்.

மாணவர்களும் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு இனிப்புகளை பரிமாறி தங்களுடைய வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 விழுக்காடு வெற்றி சாதனை படைத்த மாணவ மாணவிகளை அழகு ஜோதி அகாடமி கல்வி நிறுவனத் தலைவர் கண்ணன், தாளாளர் சிவக்குமார், கல்வி நிறுவன இயக்குநர்கள் கவிதா, அனிதா, முதன்மை செயல் அலுவலர் கலாநிதி, உதவி முதல்வர் அமுதா, நிர்வாக மேலாளர் சிவபரமகுரு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
முஜுபுர் ரஹ்மான் கண்டன உரை
குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி
திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி!!!
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்

July 7, 2025
47 Views
மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை
உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account