By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
அரியலூர்மாவட்டம்

விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்

Last updated: July 4, 2024 11:52 am
July 4, 2024
73 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:04

 

அரியலூர் மாவட்டம் ,செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் நடைபெற்ற வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மின் மூலமாக 

சிறுகடம்பூர் 

விவசாயிகளுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. 

 

இந்த முகாமில் செந்துறை வேளாண்மை துறையை சார்ந்த   வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா வேளாண்மை அலுவலர் ஜெர்சி வட்டார தொழில்நுட்ப அலுவலர் செந்தில் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆனந்தி,  ஒளிச்செல்வி, ரம்யா, முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை விரிவாக்க மேம்பாட்டை பற்றி சோழமாதேவியிலிருந்து வருகை புரிந்த கீரீடு வேளாண்மை அறிவியல் மையத்தில்  பணிபுரிகின்ற அசோக்குமார் விவசாயிகள் நிலத்தில் எப்படி ரசாயன உரத்தை குறைத்து தக்க பூண்டை பயன்படுத்தி விவசாயம் மேம்பட செய்ய வேண்டும், எவ்வாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும், மண் நிலத்தை எப்படி பண்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இந்த ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உறுதுணை புரிந்த வேளாண்மை தோட்டக்கலை உதவி அலுவலர்  பெரியசாமி உதவி புரிந்தார்கள். 

நிகழ்ச்சி இனிதே சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
சங்கரன் கோவில் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
தொழிற்சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்

May 28, 2026
6 Views
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார்
ஜேம்ஸ்டவுன் பகுதியில் வேகதடை அமைக்க கோரிக்கை
லொயோலா கால்பந்து குழுவினரால் 13
மண்டலம் 3 வார்டு எண்.57 மோதிலால் மெயின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account