By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
கனஂனியாகுமரி

தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

Last updated: April 27, 2025 2:51 am
April 27, 2025
44 Views
Share
SHARE

தக்கலை, ஏப்- 24- 

 

 குமாரபுரம் அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர்  வின்சென்ட் ராஜ் (53) மரம் ஏறும்

தொழிலாளி. நேற்று தோட்டத்தில் பலாப்பழம் பறிப்பதற்காக மருந்துகோட்டை என்ற  பகுதிக்கு சென்றார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு திடீரென வின்சென்ட் ராஜன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வின்சென்ட் ராஜ் மரத்துக்கு கீழே ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்துள்ளார்.

      தகவலின் பேரில்  தக்கலை போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது வின்சென்ட் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்.

      இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று மதியம் மருந்து கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்துள்ளது. எனவே மரத்தில் ஏறிய பொழுது வழுக்கி விழுந்தாரா?  அல்லது அவர் நீண்ட நேரமாக உயிருக்கு போராடி உள்ளதாக தெரிகிறது. அதனால் வேறு ஏதாவது சம்பவம் நடந்ததா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
குமரியில் தகுதியானவர்களுக்கு நில உரிமை பட்டா
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

March 26, 2025
59 Views
1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்
திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
தேசிய சாலை பாதுகாப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account