By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்

Last updated: July 9, 2025 4:22 pm
July 9, 2025
72 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 9 –

நித்திரவிளை அருகே உள்ள நம்பாளி பகுதியை சேர்ந்தவர் ஜோணி (39). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். மேலும் நடைக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் கணக்கரவாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் ஜோணி தனது நான்கரை வயது மகன் ஜோண்வின் அகஸ்டினோ என்பவரை பைக்கின் முன் பகுதியில் உட்கார வைத்து வேங்கோடு பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்

பைக் மூன்று முக்கு – வேங்கோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த டெம்போ வாகனம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஜோணியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜோணி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் ஆபத்தான நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜோனியின் மனைவி ஷைஜா (33) என்பவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுக்கடை காவல் ஆய்வாளர் இசக்கிதுரை (பொ) வழக்கு பதிவு செய்து ஜோணி உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து டெம்போவை கவனக்குறைவாக ஓட்டி வந்த நட்டாலம் பகுதி சேர்ந்த லிஜோசிங் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கார் மோதி கணவர் மனைவி படுகாயம்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு
மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; 4 பேர் காயம்
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

February 3, 2025
78 Views
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
குமரியில் ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரம்
வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது
தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account